விநாயகர் சதுர்த்தி

Vinayagar Chaturthi
All 16 of everything.

நெய்வேத்தியம் · Offerings

  • Jeldigai — 16 Combined (2 Flavours)
  • உத்துகாய் Balls — 16
  • தாலிலு பரவணம்
  • Idli — 16
  • உண்ட்ரால் சுண்டல்
  • பெட்ட
  • மோதகம்

வாய்ணம்

  • 2 Extra — Change in நெய்வேத்தியம் plate

செய்முறை · To do

  • கோடி ஜன்ஜம் — 16 no's for gowramma
  • வஸ்திரம் — 2
  • போங்கு நூல் — 2
  • தோரம் — 3 (16 பிடி, 16 knots)
  • Fruits — 5 variety, 1 plate
  • 16 Beetel leaf, 16 பாக்கு
  • 16 Turmeric
  • Glass Bangle
  • கெட்டி வத்தி — 5
  • தீபம்
  • ஆரத்தி

அர்க்யம்

  • Lemon
  • Coconut (after breaking)
  • Rice Flour
  • Kumkum
  • Turmeric
  • Sandal
  • அட்சதை
  • Take in hand and wash 3 times in coconut water
← Back to all festivals & recipes